3,பிரைன் லாரா 400*
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா உலகின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தவர்.இவர் ஆடிய காலங்களில் இவரது விக்கெட்டை வீழ்த்துவதற்கு உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களும் திணறுவார்கள்.
ஏப்ரல் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக மூன்றாம் இடத்தில் களமிறங்கிய பிரைன் லாரா 582 பந்துகளுக்கு 400 ரன்கள் எடுத்து விக்கெட் இழக்காமல் இருந்தார். இந்நிலையில் இந்த ஒரு சாதனையை இன்றளவும் எந்த ஒரு வீரரும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
