3,பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை சாஹிப் அக்தர்.
வேகப்பந்து வீச்சு ஜாம்பவானான சாஹிப் அக்தர் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர் இவருடைய அபாரமான வேகத்தை கண்டு அடிபணியாத வீரரகளே இல்லை என்று சொல்லலாம் அந்த அளவிற்கு மிகவும் வேகமாக பந்து வீசக்கூடிய அக்தர் 1999 இல் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் 10 போட்டிகளில் பங்கேற்று 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில் சாஹிப் அக்தர் மீது உடல் எடையை குறைப்பதற்காக சர்ஜரி செய்துகொண்டார் என்ற வதந்தி பரவி மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை ஊடகங்களும் மிகவும் தீவிரமாக பரப்பி பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்திடமும் அக்தரிடமும் கேள்விகளைக் கேட்டது. ஆனால் இதனை இரு தரப்பினரும் முற்றிலும் மறுத்து விட்டனர் மேலும் சாஹிப் அக்தருக்கு மூட்டு அறுவை சிகிச்சை மட்டும்தான் நடைபெற்றது என்று கூறி சான்றுகளுடன் சமர்ப்பித்தது.
