Use your ← → (arrow) keys to browse
தினமும் 5 லிட்டர் பால் குடிப்பதால்தான் எம்எஸ் தோனி இவர் சிறப்பாக செயல்பட்டார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அனைத்து விதமான தொடர்களிலும் மிக சிறப்பாக செயல்பட்டு அணிக்கு பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற அனைத்து விதமான போட்டி களிலும் வெற்றி பெற்று கொடுத்து இந்திய அணிக்கு புகழைத் தேடிக் கொடுத்தார்.
மேலும் அதிரடி ஆட்டக்காரரான எம்எஸ் தோனி இந்திய அணியை மிக சிறப்பாக வழிநடத்தி ஒரு நிலையான அணியாக மாற்றி சாதனை படைத்தார் இந்நிலையில் எம்எஸ் தோனி மிக சிறப்பாக மற்றும் அதிரடியாக செயல்படுவதற்கு காரணம் அவர் தினமும் ஐந்து லிட்டர் பால் குடிப்பது தான் என்று மக்களிடத்தில் தவறான ஒரு செய்தி பரப்பப்பட்டது. இந்நிலையில் அந்த செய்தி பொய்யென்று எம்எஸ் தோனி மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

Use your ← → (arrow) keys to browse