டேவிட் ஆர்ச்சி ஷார்ட் – 2018
2018ம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் 4 கோடி ரூபாய்க்கு இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை விலைக்கு வாங்கியது. அதிரடி பேட்டிங் வீரரான இவர் ஆனால் அந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தன்னுடைய முழு பங்களிப்பை வழங்க முடியவில்லை

.
2018 ஆம் ஆண்டு மொத்தமாக 7 போட்டிகளில் விளையாடி வெறும் 115 ரன்கள் மட்டுமே இவர் குவித்தார். 7 போட்டிகளில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 166 ஆக இருந்தாலும் இவருடைய பேட்டிங் அவரேஜ் 16.42 ஆக மட்டுமே இருந்தது. மேலும் இவர் ஒரு போட்டியில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.
சரியான பங்களிப்பை வழங்கத் தவறியதால் அதற்கு அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தனது அணியில் இருந்து வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.