Use your ← → (arrow) keys to browse
டிம் சவுத்தி – 2014
2014 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் டீம் சவுத்தியை ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது. முதல் மூன்று போட்டிகளில் விளையாடிய டிம் சவுத்தி ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியாமல் ஏமாற்றம் அளித்தார். இந்த மூன்று போட்டிகளில் மொத்தமாக 10 ஓவர்கள் வீசி 76 ரன்கள் எதிரணிகளுக்கு டிம் சவுத்தி விட்டுக் கொடுத்தார்.

அதன் காரணமாகவே அதற்கு அடுத்தடுத்த போட்டிகளில் இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் விளையாட வைக்கவில்லை. அதே போல அதற்கு அடுத்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் இவரை தங்களது அணியில் இருந்து வெளியேற்றியது.
Use your ← → (arrow) keys to browse