ட்வைன் பிராவோ – 39 முறை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் கிரிக்கெட் வீரரான இவர் இதுவரை மொத்தமாக 144 இன்னிங்ஸ்களில் 1510 ரன்கள் குவித்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 22.87.
பிராவோ தற்போது வரை 5 அரை சதங்கள் குவித்திருக்கிறார். 144 இன்னிங்ஸ்களில் ட்வைன் பிராவோ இதுவரை 39 முறை ஆட்டத்தில் கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
