ரவீந்திர ஜடேஜா – 59 முறை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் கிரிக்கெட் வீரரான இவர் மொத்தமாக 145 இன்னிங்ஸ்களில் 2290 ரன்கள் குவித்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் ஜடேஜா இதுவரை இரண்டு அரை சதங்கள் குவித்திருக்கிறார். 2012 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக 145 இன்னிங்ஸ்களில் இதுவரை இவர் 59 தடவை இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.