கவர்ச்சியான கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளினிகள் 1
Prev1 of 6
Use your ← → (arrow) keys to browse

கிரிக்கெட் போட்டியை ரசிகர்களுக்கு சுவாரஷ்யமாக கொண்டு செல்ல வீரர்கள் மட்டுமல்ல சில பின்னணி தொழிலாளர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதில் முக்கியத்துவம் வாய்ந்தது இந்த தொகுப்பாளர்கள் வேலை தான். இது இருமுனை கத்தி போன்றது. கவர்ச்சியாகவும் இருக்க வேண்டும். அதேபோல் விளையாட்டை பற்றி நன்கு தெரிந்திருக்கவும் வேண்டும்.

இரண்டில் எது குறைந்தாலும் கடும் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும். அப்படி கவர்ச்சியான தொகுப்பாளினிகளை தான் இங்கு காண இருக்கிறோம்.

1. மந்திரா பேடி

கவர்ச்சியான கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளினிகள் 2

தன்னுடைய கவர்ச்சியான உடை அலங்காரத்தினால் அனைவரையும் கவர்ந்தவர் மந்திரா. கிரிக்கெட் பற்றிய அறிவு இல்லை என்றாலும் 2009 ம் ஆண்டின் ஐபில் தொடரை நன்றாக கையாண்டார். அதற்க்கு அடுத்த ஆண்டு பிரிட்டிஷ் சேனல் க்கு தொகுத்து வழங்கிய இவர், தனது கர்ப்பம் காரணமாக ஒதுங்கிக்கொண்டார். அதன் பின் வரவே இல்லை.

Prev1 of 6
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *