4. அர்ச்சனா விஜயா

தனியார் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வந்த அர்ச்சனா, 2011 ம் ஆண்டு ஐபில் போட்டிகளை தொகுத்து வழங்கினார். இதற்க்கு முன்பு தனக்கு கிரிக்கெட் அனுபவங்கள் எல்லாம் கிடையாது எனவும் ஒப்புக்கொண்டார். அதன் பின் நியோ ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திலும் இவருக்கு வேலை வந்தது. அதில் பல நிகழ்ச்சிகளும் இவர் தொகுத்து வழங்கி வந்தார்.