Use your ← → (arrow) keys to browse
6. மயந்தி லாங்கர்

அழகும் கவர்ச்சியும் கிரிக்கெட் பற்றிய அறிவும் கொண்டவர் தான் மயந்தி. இந்திய கிரிக்கெட் வீரரான ஸ்டுவர்ட் பின்னி யின் மனைவி தான் லாங்கர். 2013ம் ஆண்டு முதல் ஐபில் போட்டிகளை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், இந்திய அணி ஆடும் போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சார்பில் இவர் தான் தொகுத்து வழங்குகிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
Use your ← → (arrow) keys to browse