ஒரு வருட தடைக்குப் பின்னர் மீண்டும் அணியில் இடம் பெற்ற நட்சத்திர வீரர் ! கொரோனா வைரஸால் அடித்த லக் ! 1

ஒரு வருட தடைக்குப் பின்னர் மீண்டும் அணியில் இடம் பெற்ற நட்சத்திர வீரர் ! கொரோனா வைரஸால் அடித்த லக் !

வங்கதேசம் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் நடைபெறப்போகிறது. இதற்காக வங்கதேச அணி தனது முதல் நிலை வீரர்கள் கொண்ட அணியை அறிவித்திருக்கிறது. ஷகிப் அல் ஹசன் ஒரு வருடம் கழித்து இடம்பெற்றிருக்கிறார். ஐபிஎல் தொடரின்போது சூதாட்டம் நடவடிக்கை காரணமாக ஷகிப் அல் ஹசனை ஒரு வருடம் ஐசிசி தடை செய்யப்பட்டது.

ஒரு வருட தடைக்குப் பின்னர் மீண்டும் அணியில் இடம் பெற்ற நட்சத்திர வீரர் ! கொரோனா வைரஸால் அடித்த லக் ! 2

இந்த ஒரு வருட தடை காலம் நிறைவடைந்த நிலையில் தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். காலத்திற்கு முன்னர் வங்கதேசத்தின் டெஸ்ட் மற்றும் டி20 அணிக்கு ஷகிப் அல் ஹசன் தான் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அணியின் முன்னணி வீரர்கள் கொண்ட அணியை அறிவித்திருக்கிறது வங்கதேச கிரிக்கெட் வாரியம்.

இந்த வீரர்கள் அனைவரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட போகின்றனர். வங்கதேச அணி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஒருநாள் போட்டிகள் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. வரும் 20ஆம் தேதி இந்த தொடர் ஒருநாள் ஆட்டத்துடன் தொடங்க போகிறது.

ஒரு வருட தடைக்குப் பின்னர் மீண்டும் அணியில் இடம் பெற்ற நட்சத்திர வீரர் ! கொரோனா வைரஸால் அடித்த லக் ! 3

ஒருநாள் அணி: தமிம் இக்பால் (கேப்டன்), மோமினுல் ஹக், டஸ்கின் அகமது, காலித் அகமது, ஷகிப் அல் ஹசன், ஹசன் மஹ்முத், ஹஜ்முல் ஹுசைன் ஷான்டோ, முஸ்டாஃபிஸுா் ரஹ்மான், முஷ்ஃபிகா் ரஹிம், மெஹதி ஹசன் மிராஸ், முகமது மிதுன், தைஜுல் இஸ்லாம், லிட்டன் தாஸ், நுருல் ஹசன், யாசிா் அலி, ஷத்மன் இஸ்லாம், சைஃப் ஹசன், நயீம் ஹசன், அபு ஜெயத், எபடாட் ஹுசைன்.

ஒரு வருட தடைக்குப் பின்னர் மீண்டும் அணியில் இடம் பெற்ற நட்சத்திர வீரர் ! கொரோனா வைரஸால் அடித்த லக் ! 4

டெஸ்ட் அணி: தமிம் இக்பால், மொமினுல் ஹக், டஸ்கின் அகமது, காலித் அகமது, ஷகிப் அல் ஹசன், ஹசன் மஹ்முத், நஜ்முல் ஹுசைன் ஷான்டோ, முஸ்டாஃபிஸுா் ரஹ்மான், முஷ்ஃபிகா் ரஹிம், மெஹதி ஹசன் மிராஸ், முகமது மிதுன், தைஜுல் இஸ்லாம், லிட்டன் தாஸ், நுருல் ஹசன், யாசிா் அலி, ஷத்மன் இஸ்லாம், சைஃப் ஹசன், நயீம் ஹசன், அபு ஜெயத், எபடாட் ஹுசைன்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *