கிளன் மெக்ராத் – 563 விக்கெடுகள்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவானுமாகிய கிளன் மெக்ராத் 563 விக்கெட்டுகள் வீழ்த்தியிருப்பதன் மூலம் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த இவரின் சாதனையை தான் தற்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் முறியடித்துள்ளார்.
