மேத்யூசுக்கு காயம்..!, வலியால் அவதி..! சிகிச்சையில் மேத்யூஸ்!
மீண்டும் இலங்கை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஆஞ்சலோ மேத்யூஸ் தனது வலது தொடையில் மீண்டும் பிடிப்பு ஏற்பட்டுள்ளதால் அவதிக்கு உள்ளாகி வருகிறார். இலங்கை-வங்கதேசம்-ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் நடந்து வருகிறது.
இந்த தொடரில் நேற்று இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் பேட்டிங் செய்த ஆஞ்சலோ மேத்யூஸ் வலது காலில் தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டுள்ளார்..

கடந்த இரண்டு வருடங்களாக காயம் காரபமாக சரியாக கிரிக்கெட் ஆட முடியாமல் தவித்து வருகிறார். மேலும், இதற்காக பல தொடர்கள் ஆடாமலாக் இருந்துள்ளார். இந்த அணியுடனான தொடரில் கூட பந்து வீசாமல பேட்டிங் மட்டுமே பிடித்தார். இப்படி மீண்டும் மீண்டும் காயத்தினால் அவதிகுல்லாம் மேத்யூஸ் தற்போது மீண்டும் தசை பிடிப்பு காரபமாக இரண்டு வாரங்கள் விளையாடாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

தற்போது அந்த தசைப்பிடிபின் காரணமாக அவருக்கு மிகுந்த வலி ஏற்பாட்டுள்ளது. இதன் காரபமாக அவருக்கு வலி போக்கும் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. இதய குறித்து இலங்கை அணியின் பிசியோதெரபிஸ்ட் நிர்மலன் தன்பாலசிங்கம் கூறியதாவது,
இந்த தொடரின் கடைசி போட்டியில் மேத்யூஸ் விலஓயாட மாட்டார். மேலும், வரும் இரண்டு வாரங்களுக்கு அவர் ஓய்வு எடுக்க வேண்டும். இந்த தசை பிடிப்பு குணமாக இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும்.
எனக் கூறினார்.