4.டேல் ஸ்டெய்ன், ரிசர்ட் ஹாட்லி, மல்கோம் மார்சல் – 64 போட்டி
இந்த காலத்தின் ஒரு மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன். இந்த பட்டியளில் 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளராக 64 டெஸ்ட் போட்டிகளில் 300 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பட்டியளில் 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும், நியூசிலாந்து அணியின் முன்னால் ஜாம்பவான் வீரர் ரிசர்ட் ஹாட்லீ மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இறந்த மல்கோம் மார்ஷல் ஆகிய இருவரும் 64 போட்டிகளில் 300 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.