3.முத்தையா முரளிதரன் – 58 போட்டி
இலங்கை அணியின் தமிழர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இவர், மொத்தம் 58 டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட் எடுத்துள்ளார். ஆனால், ஆட்டத்தின் படி (இன்னிங்ஸ்) பார்த்தால் இந்த பட்டியலில் இவர் தான் முதலிடத்தில் இருக்க வேண்டும்.