2.டென்னிஸ் லில்லி – 56 போட்டி
கிரிக்கெட் வரலாற்றின் ஒரு மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி. இவரையும் கடந்த இந்த வரலாற்றுப் பக்கத்தில் இடம் பிடித்துள்ளர அஸ்வின். இவர் மொத்தம் ஆஸ்திரேலிய அணிக்காக 56 டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.