10. அக்சர் படேல்
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பெற தவித்து வரும் இவர். ஐபில் போட்டிகளில் சிறப்பாக ஆடி இந்திய அணியில் இடம்பெற்றாலும், அதன் பிறகு சரிவர செயல்படாததால் இடம் கிடைக்கவில்லை.
ஆனால், உள்ளுர் போட்டிகளில் தற்போது சிறப்பாக ஆடுவதால் மீண்டும் இவருக்கு இடம்கிடைக்கும் என எதிர்பார்க்க படுகிறது.