11. புவனேஷ்வர் குமார்
இந்திய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து இடம்பெற்று வரும் இவர். சில மாதங்களாக முதுகு தசைப்பிடிப்பு காரணமாக அணியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளார்.
இவர் மீண்டும் ஆசியகோப்பைக்குள் குணமடைந்து இந்திய அணிக்கு திரும்புவார்.