13. குலதீப் யாதவ்
Probable India Squad for Asia Cup 2018. Getty Images
இடது கை பந்துவீச்சாளர் குலதீப் இங்கிலாந்து மண்ணில் அவர்களை கதிகலங்க செய்தார். தற்போது அதன் மூலம் இந்திய டெஸ்ட் அணியிலும் இடம்பெற்றுவிட்டார்.
நிச்சயம் ஆசிய கோப்பை அணியிலும் இடம்பெருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.