Use your ← → (arrow) keys to browse
15. உமேஷ் யாதவ்
Probable India Squad for Asia Cup 2018. Getty Images
உமேஷ் யாதவ் இந்திய அணியில் இடம்பெற தவித்து வந்தாலும், தற்போது ஐபில் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து நீடிக்கிறார்.
தற்போது தனது வேகத்தையும் அதிகரித்து அபாரமாக பந்துவீசுகிறார்.
Use your ← → (arrow) keys to browse