5. சுரேஷ் ரெய்னா
Probable India Squad for Asia Cup 2018.
இந்திய அணியின் மூத்த வீரராக வலம் வரும் ரெய்னா, இந்திய துணைகண்டங்களில் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் இடம்பெருவார். உடலதகுதி காரணமாக சில போட்டிகளில் ஆடமுடியாமல் போனாலும் தற்போது மீண்டும் இடம்பெற்றுள்ளார்.
நிச்சயம் ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு உலககோப்பையில் ஆட முயர்சித்தார்.