8. மஹேந்திர சிங் தோனி
Probable India Squad for Asia Cup 2018. Getty Images.
கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு பேட்டிங்கில் முழுமையாக கவனம் செலுத்தி வரும் தோனி, விராத் கோஹ்லிக்கு நன்கு உதவியாக இருக்கிறார்.
மேலும், இவரது கீப்பிங் அனுபவம் மிகவும் அசாத்தியமானது. 2019ம் ஆண்டு வரை இவர் ஆடுவார் எனவும் ரசிகர்கள் பட்டாளம் எதிர்பார்க்கிறது.