9. ஹார்திக் பாண்டியா
Probable India Squad for Asia Cup 2018. AFP
சில போட்டிகளில் இந்திய அணிக்கு சிறப்பாக ஆடினாலும், பந்து வீச்சிலும் இந்திய அணிக்கு பக்கபலமாக இருக்கிறார். முக்கிய கட்டங்களில் சிறப்பாக விக்கெட்டுகள் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டுள்ளார்.