ரோஹித் சர்மா;

ஆசிய கோப்பை இந்திய அணியை வழிநடத்தி வரும் ரோஹித் சர்மா இந்திய அணியை வெற்றி பாதையில் கம்பீரமாக வழிநடத்தி செல்வதோடு தனது ஆட்டத்திலும் கவனம் செலுத்தி பல்வேறு சாதனைகளை இந்த தொடரில் நிகழ்த்தியுள்ளார். ரோஹித் சர்மாவின் சிறப்பான ஆட்டம் இந்த போட்டியிலும் தொடரும் பட்சத்தில் அது வங்கதேச அணிக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும்.