தினேஷ் கார்த்திக்;

தினேஷ் கார்த்திக்கும் இந்த தொடரின் துவக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் வங்கதேச அணியை வதம் செய்த தினேஷ் கார்த்திக்கை நீக்க இந்திய அணி யோசிக்காது.