Use your ← → (arrow) keys to browse
ஹாங்காங்கிற்கு எதிரான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு துவங்கியது.
இந்த தொடரின் முதல் போட்டியில் வங்கதேசமும், இரண்டாவது போட்டியிலும் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியும் இலங்கை அணியும் பலப்பரீட்சை செய்ய உள்ளன. நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணி ஹாங்காங் அணியை எதிர்கொள்ள உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
ஷிகர் தவான்;
இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் ஷிகர் தவான் கடுமையாக சொதப்பியிருந்தாலும், ஆசிய கோப்பையில் அவருக்கான வாய்ப்பு மறுக்கப்படாது என்று தெரிகிறது.

Use your ← → (arrow) keys to browse