ஷர்துல் தாகூர்;
கத்துக்குட்டி அணியான ஹாங்காங் அணியுடனான போட்டியில் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான பும்ராஹ் மற்றும் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ராஹ்விற்கு ஓய்வு வழங்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஷர்துல் தாகூர் மற்றும் கலில் அஹமதிற்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
