தினேஷ் கார்த்திக்;

இங்கிலாந்து அணியுடனான தொடரில் ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாத தினேஷ் கார்த்திக், ஆசிய தொடரில் தனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள தவறும் பட்சத்தில் இந்திய அணியில் இவருக்கான இடம் கேள்விக்குறியே.