கேதர் ஜாதவ்;
காயம் காரணமாக ஏறத்தாழ நான்கு மாதத்திற்கும் மேலாக ஓய்வில் இருந்து வந்த கேதர் ஜாதவ், காயத்தில் இருந்து மீண்டு வந்து மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த தொடரை பயன்படுத்தி கொண்டு கேதர் ஜாதவ் தனக்கான இடத்தை பிடித்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
