புவனேஷ்வர் குமார் – 7/10
புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டது மட்டுமல்லாமல் இறுதி போட்டியில் அவரது பொறுப்பான பேட்டிங் இவரும் இந்திய அணியில் ஆல் ரவுண்டரோ என்று நினைக்கும் அளவிற்கு சிறப்பாக இருந்தது. இந்திய அணி கோப்பையை வெல்ல புவனேஷ்வர் குமாரும் ஒரு காரணம்.
