கே.எல் ராகுல் – 9/10

குட்டி கோஹ்லி என்று அழைக்கப்படும் கே.எல் ராகுலிற்கு இந்த தொடரில் போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடும் வாய்ப்பை பெற்ற ராகுல் அந்த போட்டியிலும் சதம் அடித்து மாஸ் காட்டினார்.