ரோஹித் சர்மா 8/10
கேப்டன் என்ற வகையில் இந்திய அணியை சரியாக வழிநடத்தி சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த ரோஹித் சர்மா, இந்த தொடரில் தனது தனிப்பட்ட ஆட்டத்திலும் அதிக கவனம் செலுத்தி சிறப்பாக விளையாடினார் என்பதில் மாற்று கருத்து இல்லை.