2- அர்ஸ்தீப் சிங்;
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களையும் விட அர்ஸ்தீப் சிங்கே அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரர்களின் முதன்மையானவராக உள்ளார். ஐபிஎல் தொடரில் இருந்து தனது துல்லியமான பந்துவீச்சால் எதிரணிகளை திணறடித்து வரும் அர்ஸ்தீப் சிங்கின் பங்கு ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.