Use your ← → (arrow) keys to browse
1 – ஆவேஸ் கான்;
ஆவேஸ் கான் சமீபத்தில் நடைபெற்ற சில போட்டிகளில் அதிகமான ரன்களை வாரி வழங்கியிருந்தாலும், இந்திய அணியும், கேப்டன் ரோஹித் சர்மாவும் ஆவேஸ் கான் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளது ரோஹித் சர்மாவின் சமீபத்திய பேட்டிகள் மூலம் தெரியவருகிறது. இதன் காரணமாகவே முகமது ஷமியை விட ஆவேஸ் கானிற்கு முக்கியத்துவம் கொடுத்து அவரை அணியில் எடுத்துள்ளது. பும்ராஹ்விற்கு, ஹர்சல் பட்டேல் போன்ற வீரர்கள் இல்லாததால் ஆவேஸ் கான் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை கட்டாயம் செய்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஆவேஸ் கான் சொதப்பும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
Use your ← → (arrow) keys to browse