தினேஷ் கார்த்திக் இல்லை; எல்லாமே உங்க கையில் தான்... ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றியை தீர்மானிக்க போகும் மூன்று முக்கிய வீரர்கள் !! 1
2 of 3
Use your ← → (arrow) keys to browse

2- புவனேஷ்வர் குமார்;

பும்ராஹ், ஷமி, ஹர்சல் பட்டேல் போன்ற நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இந்திய அணி ஆசிய கோப்பையை எதிர்கொள்ள உள்ளது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இருக்கும் ஒரே சீனியர் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் தான், சமீபத்தில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் குறையே சொல்ல முடியாத அளவிற்கு சிறப்பாக பந்துவீசி வரும் புவனேஷ்வர் குமாரின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும். குறிப்பாக பவர்ப்ளே ஓவர்களில் புவனேஷ்வர் குமார் எடுத்து கொடுக்கும் ஒவ்வொரு விக்கெட்டுகளும் இந்திய அணிக்கு முக்கியமானதாக இருக்கும்.

தினேஷ் கார்த்திக் இல்லை; எல்லாமே உங்க கையில் தான்... ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றியை தீர்மானிக்க போகும் மூன்று முக்கிய வீரர்கள் !! 2

2 of 3
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *