Use your ← → (arrow) keys to browse
1 – ஹர்திக் பாண்டியா;
இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக உருவெடுத்துள்ள ஹர்திக் பாண்டியா பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை சேர்த்து வருகிறார். பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் எதிரணிகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வரும் ஹர்திக் பாண்டியா ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்தால் அது இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும். ஹர்திக் பாண்டியா ஒரு போட்டியில் சொதப்பினால் கூட அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.
Use your ← → (arrow) keys to browse