Use your ← → (arrow) keys to browse
விராட் கோலி;
விராட் கோலி சமகால கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரர் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் விராட் கோலி கடந்த ஒரு வருடமாக பேட்டிங்கில் எப்படி செயல்பட்டு வருகிறார் என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை. என்னதான் சொதப்பினாலும் விராட் கோலி ஆடும் லெவனில் இருந்து புறக்கணிக்கப்பட மாட்டார், இதுவே இந்திய அணிக்கும் பின்னடைவை கொடுக்கலாம். இளம் வீரர்களை விட முக்கியத்துவம் கொடுத்து ஆடும் லெவனில் சேர்க்கப்படும் விராட் கோலி, ஆசிய கோப்பை தொடரில் சொதப்பினால் அது இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும்.
Use your ← → (arrow) keys to browse