2- ரவி பிஸ்னோய்;
இளம் சுழற்பந்து வீச்சாளரான ரவி பிஸ்னோய் மிக சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் யுஸ்வேந்திர சாஹல் அணியில் இருக்கும் போது ரவி பிஸ்னோய்க்கான வாய்ப்பு ஆடும் லெவனில் கிடைப்பதே மிக அரிது தான். அஸ்வின், ஜடேஜா ஆகியோரும் சுழற்பந்து வீச்சாளர்களாக இடம்பெற்றுள்ளதால், ரவி பிஸ்னோய்க்கு பதிலாக கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை சேர்த்திருக்க வேண்டும்.