கே எல் ராகுல்.
காயம், கொரோனா தொற்று என நீண்ட இடைவெளிக்கு பின்பு ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்ற கே எல் ராகுல் முன்பு போல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
இவரை ஏன் இந்திய அணி, இன்னும் வைத்திருக்கிறது என்று கேட்கும் அளவிற்கு இவருடைய ஆட்டம் மிக மோசமாக இருந்தது, இதுமட்டுமில்லாமல் இவர் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.