ரிஷப் பண்ட்.
தேவையில்லாத ஷார்ட் அடித்து விக்கெட்டை இழக்கும் வழக்கமுடைய ரிஷப்பன்ட் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பையிலும் அதே தவறை செய்து இந்திய கிரிக்கெட் வட்டத்தில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இப்படியே இவர் விளையாடும் பட்சத்தில் இவருடைய கிரிக்கெட் கரியர் முடிவுக்கு வந்துவிடும் என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் இவரை எச்சரித்து வருகின்றனர்.