ஆவேஷ் கான்.
நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்த ஆவேஷ் கானுக்கு ஆசிய கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் இவர் இந்த தொடரில் பந்துவீச்சில் அரை சதம் அடித்து தனக்கான இடத்தை தானே கெடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.