Use your ← → (arrow) keys to browse
ஷகீப் அல் ஹசன்.
பங்களாதேஷ் கிரிக்கெட்டின் நட்சத்திர வீரராக வலம் வரும் ஷகீப் அல் ஹசன் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு பங்களாதேஷ் அணிக்காக பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.
ஆசிய கோப்பையிலும் இவர் பங்களாதேஷ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Use your ← → (arrow) keys to browse