ஆசிய கோப்பை 2022; ஆஃப்கானிஸ்தானிற்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது வங்கதேசம் !! 1

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 3வது போட்டியான இன்றைய போட்டியில் வங்கதேச அணியும், ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன.

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஆசிய கோப்பை 2022; ஆஃப்கானிஸ்தானிற்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது வங்கதேசம் !! 2

இந்த போட்டிக்கான வங்கதேச அணியில் முகமது நயீம், முஸ்பிகுர் ரஹ்மான், மெஹ்தி ஹசன், தஸ்கின் அஹமத் போன்ற வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.

அதே போல் இந்த போட்டிக்கான ஆஃப்கானிஸ்தான் அணியில் ரசீத் கான், அஸ்மத்துல்லாஹ் ஜாசி, நவீன் உல் ஹக், முஜிபுர் ரஹ்மான், ஃபாரூகி போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஆஃப்கானிஸ்தான் அணியின் ஆடும் லெவன்;

ஹசரத்துல்லாஹ் ஜாசி, ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸ், இப்ராஹிம் குர்பாஸ், இப்ராஹிம் ஜார்டன், நஜிபுல்லாஹ் ஜர்டன், கரீம் ஜனத், முகமது நபி, ரசீத் கான், அஸ்மத்துல்லாஹ் ஒமராஸி, நவீன் உல் ஹக், முஜிபுர் ரஹ்மான், ஃபாரூகி.

வங்கதேச அணியின் ஆடும் லெவன்;

முகமது நயீம், அனாமுல் ஹக், ஷாகிப் அல் ஹசன், ஆபிஃப் ஹூசைன், முஸ்பிகுர் ரஹிம், மொசாதக் ஹூசைன், மஹ்மதுல்லாஹ், மெஹ்தி ஹசன், முகமது சைஃபுதீன், தஸ்கின் அஹமத், முஸ்தபிசுர் ரஹ்மான்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *