வார்னர் மீண்டும் அணிக்குள் வருவது தங்களுக்கு பிரச்சனை இல்லை என ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்,.
ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் 11-வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது. குறிப்பாக, தொடக்க வீரர்களான ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் வார்னர் எதிரணியின் பந்துவீச்சை நாலாபுறமும் விளாசித் தள்ளினர். நடப்பு ஐ.பி.எல் சீசனில் ஒரே இன்னிங்சில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் இதுவாகும். ஒட்டுமொத்த ஐ.பி.எல் சீசன்களில் ஹைதராபாத் அடித்த அதிகபட்ச ரன்கள் இதுதான்.
ஐ.பி.எல் தொடரில் அதிகபட்ச ஓபனிங் பார்ட்னர்ஷிப் பேர்ஸ்டோவ், வார்னர் இணை விளாசிய 185 ரன்கள்தான். இதற்கு முன்பு, 2017-ல் கொல்கத்தாவின் கம்பீர் – கிறிஸ் லின் 184 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இதுவே ஹைதராபாத் அணியின் அதிகபட்ச ஓபனிங் பார்ட்னர்ஷிப் ஆகும். இதற்கு முன்பு, 2017-ல் வார்னர் – தவான் இணை 145 ரன்கள் அடித்திருந்தது. (Twitter) ஐ.பி.எல் தொடரில் அதிகபட்ச ஓபனிங் பார்ட்னர்ஷிப் பேர்ஸ்டோவ், வார்னர் இணை விளாசிய 185 ரன்கள்தான். இதற்கு முன்பு, 2017-ல் கொல்கத்தாவின் கம்பீர் – கிறிஸ் லின் 184 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இதுவே ஹைதராபாத் அணியின் அதிகபட்ச ஓபனிங் பார்ட்னர்ஷிப் ஆகும். இதற்கு முன்பு, 2017-ல் வார்னர் – தவான் இணை 145 ரன்கள் அடித்திருந்தது.
ஐ.பி.எல் தொடரில் அதிகபட்ச ஓபனிங் பார்ட்னர்ஷிப் பேர்ஸ்டோவ், வார்னர் இணை விளாசிய 185 ரன்கள்தான். இதற்கு முன்பு, 2017-ல் கொல்கத்தாவின் கம்பீர் – கிறிஸ் லின் 184 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இதுவே ஹைதராபாத் அணியின் அதிகபட்ச ஓபனிங் பார்ட்னர்ஷிப் ஆகும். இதற்கு முன்பு, 2017-ல் வார்னர் – தவான் இணை 145 ரன்கள் அடித்திருந்தது.
52 பந்துகளில் சதம் விளாசிய பேர்ஸ்டோவ், ஐ.பி.எல் தொடரில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். வார்னர் தனது 4-வது ஐ.பி.எல் சதத்தைப் பதிவு செய்தார். குறைந்த போட்டிகளில் அறிமுக ஐ.பி.எல் சதத்தைப் பதிவு செய்தவர்கள் பட்டியலில் பேர்ஸ்டோவ், 2-வது இடத்தை ஆஸ்திரேலியாவின் சைமண்ட்ஸ் உடன் பகிர்ந்துகொண்டார். ஐ.பி.எல் தொடரில் தான் விளையாடிய 3-வது போட்டியிலேயே பேர்ஸ்டோவ் அறிமுக சதத்தை அடித்துள்ளார்.
( 52 பந்துகளில் சதம் விளாசிய பேர்ஸ்டோவ், ஐ.பி.எல் தொடரில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். வார்னர் தனது 4-வது ஐ.பி.எல் சதத்தைப் பதிவு செய்தார். குறைந்த போட்டிகளில் அறிமுக ஐ.பி.எல் சதத்தைப் பதிவு செய்தவர்கள் பட்டியலில் பேர்ஸ்டோவ், 2-வது இடத்தை ஆஸ்திரேலியாவின் சைமண்ட்ஸ் உடன் பகிர்ந்துகொண்டார். ஐ.பி.எல் தொடரில் தான் விளையாடிய 3-வது போட்டியிலேயே பேர்ஸ்டோவ் அறிமுக சதத்தை அடித்துள்ளார்.