பிராண்டன் மெக்கல்லம் – 66 போட்டிகள்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் அந்த அணியின் முன்னாள் ஜாம்பவனாகவும் திகழ்ந்த பிராண்டன் மெக்கல்லம் 66 போட்டிகளில் 2000 ரன்களை கடந்துள்ளார். இவரது இந்த சாதனையை தான் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளார்.