Use your ← → (arrow) keys to browse
விராட் கோஹ்லி – 56 போட்டிகள்
ஒவ்வொரு தொடரிலும், ஒவ்வொரு போட்டியிலும் சாதனைகளை அடுக்கி வரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி சர்வதேச டி.20 அரங்கில் வெறும் 56 போட்டிகளில் 2000 ரன்களை கடந்த இந்த பட்டியலிலும் கெத்தாக முதலிடத்தை பிடித்துள்ளார்.

Use your ← → (arrow) keys to browse