8. மார்ட்டின் கப்டில் – 2

நியூசிலாந்து அணியின் அதிரடி துவக்க வீரரான கப்டில், அந்த அணிக்காக எப்போதும் சிறப்பான துவக்கம் அமைத்து தருவார். அது ஒருநாள் போட்டி ஆனாலும் சரி, டி20 போட்டி ஆனாலும் சரி இவருக்கு இரண்டுமே ஒன்று தான். அதில் இவரது ஆட்டம் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்ற பாணியில் தான் இருக்கும். இவர் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா இரு அணிகளுக்கு எதிராகவும் சதம் அடித்துள்ளார்.