7. எர்வின் லீவிஸ் – 2
வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரரான லீவிஸ் இந்திய அணிக்கெதிரான போட்டியில் தான் தனது இரண்டு சதங்களையும் அடித்து அசத்தினார். அதில் அவர் அடித்த 48 பந்துகளில் 125* ரன்கள் இன்றளவும் அவரது அதிகபட்ச ரன்களாக இருக்கிறது.