6. ப்ரெண்டன் மெக்கல்லம் – 2
நியூசிலாந்து அணியின் மற்றுமொரு அதிரடி துவக்க வீரரான மெக்கல்லம், டி20 போட்டிகளில் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்வதில் வல்லவர். இவர் ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரானபோட்டியில் தனது சதங்களை பூர்த்தி செய்தார்.