5. கிளென் மேக்ஸ்வெல் – 2
ஆஸ்திரேலியா அணியின் கீழ் ஆர்டர்களில் இறங்கும் மேக்ஸ்வெல், டாப் ஆர்டர் தடுமாறியபோதெல்லாம் தனது அதிரடியால் மீட்டெடுத்திருக்கிறார். அப்படி இரு தருணங்களில் தான் டி20 போட்டிகளில் தனது இரண்டு சதங்களை பதிவு செய்தார்.